தீபாவளி ஏன் கொண்டாடுறாங்க : அப்டேட் குமாரு

By Kavi

|

Published on 7 Nov 2026, 11:58 PM

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

mohanram.ko

ADVERTISEMENT

நீ பற்ற வைத்த நெருப்பொன்று…
டேய், நானே இந்த ஊதுபத்தியை வச்சி பட்டாசு திரியில நெருப்பு வைக்க முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்…

ச ப் பா ணி

ADVERTISEMENT

தூரத்து பச்சை கண்ணுக்கு குளுமை
-அடிடா ஹாரனை
-சிக்னல்

ArulrajArun

ADVERTISEMENT

அளவுக்கு மிஞ்சினால், அடுத்த நாள் சாப்பாட்டுக்கு தொட்டுக்க தான் – பண்டிகை காலங்களில் வீட்டில் செய்யும் பலகாரங்கள்.

Mannar & company

தீபாவளிக்கு இனிப்பு கொடுத்து உறவுகளை வளர்க்கிறோம், அடுத்த தீபாவளிக்குள் அந்த டப்பாவைத் திருப்பிக் கொடுக்காமல் உறவுகளைத் தொலைக்கிறோம்!

படிக்காதவன்

தீபாவளி ஏன் கொண்டாடுறாங்க
-சம்பாதிச்ச பணத்தை செலவு பண்ண
ஏற்கனவே இருக்குற கடன் பத்தாம மீண்டும் யாருகிட்டயாவது கடன் வாங்க…

ArulrajArun

வழக்கத்திற்கு மாறாக நாம செய்யும் ஒவ்வொரு விஷயமும் தான் காலப்போக்கில் பழக்கவழக்கமா மாறுது.

ச ப் பா ணி

எளிதில் விட முடியாதது
Smoking பழக்கம்
எளிதில் விட்டுவிடக் கூடியது
Walking போகும் பழக்கம்

கோவிந்தராஜ்

ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு? ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு..
எழுத்தாளர் : திரிஷா விஜய்.

லாக் ஆஃப்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel