கத்தி பட சீனை ரீ கிரியேட் பண்ணி இருக்காங்க போல : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu

ADVERTISEMENT

கோடி கணக்கில் நிதி ஒதுக்கி பட்ஜெட் போட்டாச்சு மாமா 

சபாஷ் மக்கள் நல திட்டங்களுக்கா மாப்ள 

ADVERTISEMENT

இல்ல MLA க்களுக்கு கார் வழங்கும் திட்டத்துக்கு

ArulrajArun

ADVERTISEMENT

தரவுக் கசிவு விவகாரம்.. SBI விளக்கம்! 

-இருக்கிற 1439 ரூபாய்க்கு தரவு கசிந்தா என்ன கசியாட்டி என்ன ….

balebalu

காலையில் அம்பி யாகவும்மாலை , இரவில் அந்நிய னாகவும் மாறி விடுகிறது வானம்

-மழை

மெத்த வீட்டான்

சென்னை புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் அடுத்தடுத்து தப்பி ஓட்டம்

#கத்தி பட சீனை ரீ கிரியேட் பண்ணி இருக்காங்க போல !ரீல்ஸ் போடு கொண்டாடு !

படிக்காதவன்

அடுத்தடுத்து உருவாக்கும் புயல்-அப்ப சென்னைக்கு அனுப்ப பிஸ்கட் பண்ணுலாம் வாங்கி வைக்கணுமா..‌.

ArulrajArun

தரவுக் கசிவு விவகாரம்.. SBI விளக்கம்!-இருக்கிற 1439 ரூபாய்க்கு தரவு கசிந்தா என்ன கசியாட்டி என்ன

படிக்காதவன்

குழந்தைகள் பட்டாசு வெடிக்குற ஒவ்வொரு செகண்ட்’ம் நாம பாம் ஒயரை கட் பண்ற மாதிரிதான்…

அண்ணாச்சி

இந்தியாடெல்லியில் ராவணனுடன் சேர்த்து 30 அடி கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிப்பு# பயந்துட்டியா… குமாரு…!!?

ச ப் பா ணி

நாளும் வருஷமும் தான் வேகமா ஓடுதே தவிர..நம்மோட எந்த லோனும் சீக்கிரம் முடியமாட்டீங்கிதே

லாக் ஆப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share