விராட் கோலி மட்டும் போதும் : ஆர்.சி.பி அணிக்கு ஆர்.பி.சிங் ஆலோசனை!
இந்த நிலையில் அடுத்தாண்டு ஐபில் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு அவர் விளையாடிய பெங்களூரு அணிக்கு ஆலோசனை அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் அடுத்தாண்டு ஐபில் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு அவர் விளையாடிய பெங்களூரு அணிக்கு ஆலோசனை அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நான் இந்த கடைசி 3 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டதற்கு உங்களது ஆதரவு தான் முழு காரணம். அதற்கு நன்றி. இந்த உலகில் மிகவும் பலமான ரசிகர்களை கொண்ட அணியாக ஆர்.சி.பி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் இன்று (மே 26) கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
தொடர்ந்து படியுங்கள்ஆர்சிபி அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வருவதை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரும்பாது என இந்திய வீரர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2024 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஐபிஎல் போட்டியில் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் பிளே ஆஃப் தகுதி சுற்றை உறுதி செய்யும் போட்டியில், சிஎஸ்கே அணியுடன் மோதிய பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி, தனது அதிரடி ஆட்டத்தால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. சிஎஸ்கே வெற்றிக்கு பிறகு டிரஸ்ஸிங் ரூமில் பெங்களூரு அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் […]
தொடர்ந்து படியுங்கள்இளைஞர்களுக்கு மத்தியில் ஒருமுறை உரையாற்றிய விராட் கோலி பேசியிருப்பார்.
தொடர்ந்து படியுங்கள்ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் இன்னும் சில லீக் போட்டிகளே மீதமுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் தங்கள் இடத்தை இறுதி செய்துவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்2024 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 70 லீக் சுற்று ஆட்டங்களில் இன்னும் 8 லீக் போட்டிகளே மீதமுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடப்பு 2024 ஐபிஎல் தொடரில், இதுவரை சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்