வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!

public

டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4

பணியின் தன்மை : Chief General Manager, General Manager, Deputy General Manager & Senior Manager

ஊதியம்: ரூ.2,47,719/- முதல் ரூ.3,13,152/- வரை (ஆண்டுக்கு)

வயது வரம்பு : 57க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 10.02.2022

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/01/TNPL_DIPR-54-DISPLAY-2022.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *