சென்னையில் இன்று (ஏப்ரல் 19) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.55,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஏப்ரல் 18) அன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில், இன்று வரலாறு காணாத அளவில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.
அந்த வகையில், சென்னையில் இன்று (ஏப்ரல் 19) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.55 உயர்ந்து ரூ.6,89௦க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.440 உயர்ந்து ரூ.55,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.55 உயர்ந்து ரூ.7,360க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.58,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி கிராமுக்கு ரூ.90-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.90,௦00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யமஹா RX100 பைக்கில் சென்று வாக்களித்த ரங்கசாமி
பிரபல ‘நடிகருக்கு’ அடிச்சது லக்.. சன் டிவியின் ‘புதிய’ சீரியல் இதுதான்!