வேலைவாய்ப்பு : திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் பணி!

தமிழகம்

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் :1

பணியின் தன்மை : Project Assistant

ஊதியம் : ரூ.13,000/-

கல்வித் தகுதி : பொருளாதாரத்தில் எம்.ஏ., வேளாண்மையில் எம்.எஸ்சி, எம்.எஸ்.டபிள்யூ, எம்.காம், எம்பிஏ, எம்.பில்,

கடைசித் தேதி : 22-09-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://cutn.ac.in/careers/

ஆல் தி பெஸ்ட்

சிறைத்துறையில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *