ADVERTISEMENT

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பணியிடம்: 1

பணியின் தன்மை : Senior Research Fellow

ADVERTISEMENT

ஊதியம்: ரூ.25,000 – 31,000/-

கல்வித் தகுதி: MBA/ Post Graduation Degree/ Diploma in Agri Business Management

ADVERTISEMENT

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 12.9.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share