How much coffee or tea drink per day

சண்டே ஸ்பெஷல்:  ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்?

“இன்னிக்கு இது எத்தனையாவது காபி?”, “சரியா தெரியல… 15 தாண்டி போயிட்டு இருக்கு” – இப்படியான பதில்களை நம் குடும்பத்தில், அலுவலகத்தில், நண்பர்கள் இடையில் அடிக்கடி கேட்டிருப்போம்.

தொடர்ந்து படியுங்கள்
Drinking too much green tea is dangerous to health

சண்டே ஸ்பெஷல்: கிரீன் டீ பிரியரா நீங்கள்? அளவுக்கு அதிகமாகக் குடிப்பது ஆபத்து!

ஒரு நாளைக்கு எத்தனை முறை கிரீன் டீ குடிப்பது நல்லது என்கிற கேள்விகளும் தொடர்கின்றன. இதற்கான பதில்கள் என்ன?

தொடர்ந்து படியுங்கள்
Is drinking too much water dangerous?

சண்டே ஸ்பெஷல்: நிறைய தண்ணீர் குடிப்பதும் ஆபத்தா?

`தண்ணீர் நல்லது’ என்பதுதான் காலகாலமாக நமக்குச் சொல்லப்படும் அட்வைஸ். இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை? இது சரியானதா? தண்ணீர் குடிக்கும் அளவு மற்றும் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

தொடர்ந்து படியுங்கள்
Why we love sweets and how to kick the habit

சண்டே ஸ்பெஷல்: அடிக்கடி ஸ்வீட் சாப்பிட நினைப்பவரா நீங்கள்?

அதிக இனிப்பு ஆரோக்கியக் கேடு என்று தெரிந்தாலும் அடிக்கடி இனிப்பு சாப்பிடுகிறவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ‘இனிப்புத் தேடல் என்பது உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சினை இருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம்’ என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: எதைச் சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது… என்ன செய்யலாம்?

எதைச் சாப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேங்குது’ – இந்தப் புலம்பலை அநேகமாக பலரிடமும் கேட்கலாம். செரிமானமின்மை, வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் என வயிறு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: நேரம் தவறி சாப்பிடுபவர்களா நீங்கள்?

குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வரை பலரும் செய்யும் தவறு, நேரம் தவறிய உணவு முறை மற்றும் உணவைத் தவிர்ப்பது. ஆனால், ஆரோக்கிய உணவுப் பழக்கம் என்பது அவசியம். உணவு சாப்பிடும் நேரத்தில், உணவு இடைவேளையில் அந்த ஒழுங்கைக் கடைப்பிடிக்கப்பட வேண்டியதும் அவசியம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பருப்பு, கிழங்கு உணவுகள் வாயுத்தொல்லையை ஏற்படுத்துவது உண்மையா?

கிழங்கு மற்றும் சன்னா போன்ற பருப்பு உணவுகளை உட்கொண்டதும் பலரும் வாயுத் தொந்தரவு ஏற்படுவதாக உணர்கிறார்கள். வேறு சிலர் அதெல்லாம் இல்லை என்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: காலை உணவைத் தவிர்ப்பது ஆபத்தானதா?

பசி இருக்கிறதோ இல்லையோ, வயிறு கேட்கிறதோ இல்லையோ, காலை உணவைத் தவிர்ப்பது தவறு என்று நினைத்து, அந்நேரத்தில் கிடைப்பதை வயிற்றில் நிரப்பிக்கொள்பவர்கள் பலர்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சோயா உணவுகள் எல்லோருக்கும் ஏற்றதா?

நார்ச்சத்தும் இதில் அதிகம் என்பதால், மலச்சிக்கலுக்கும் தீர்வாகிறது. அதாவது, 100 கிராம் சோயாவில் 6 கிராம் அளவு நார்ச்சத்து இருக்கிறது. கலோரியும் வெகு குறைவு என்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் ஏற்றது. சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்தைப் பெற சோயா சிறந்த உணவு.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – ஜீரணமாவதற்கு வெந்நீர்… எந்த அளவுக்கு உண்மை?

ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் சளி பிடிக்காது என்பது உண்மையா? உடனடியாக ஜீரணமாவதற்கு வெந்நீர் சாப்பிடுவது நல்லதா? இப்படிப்பட்ட கேள்விகள் வாய் வழியாகவும் வாட்ஸ்அப் மூலமாகவும் உலா வருகின்றன… இது எந்த அளவுக்கு உண்மை?

தொடர்ந்து படியுங்கள்