ஒருவழியாக ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ OTT ரிலீஸ் தேதி வெளியானது!

ஒரு திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கு தமிழ் ரசிகர்கள் இவ்வளவு காத்துக் கிடந்ததே இல்லை. அப்படி தமிழ் சினிமா ரசிகர்களை காக்க வைத்திருக்கிறது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’.

தொடர்ந்து படியுங்கள்

Manjummel Boys: OTT ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்.. இதுதான் காரணமா?

ஒரு திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கு, தமிழ் ரசிகர்கள் இவ்வளவு காத்துக் கிடந்ததே இல்லை. அப்படி ரசிகர்களை வெகுவாகக் காக்க வைத்திருக்கிறது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’.

தொடர்ந்து படியுங்கள்

மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, சைரன் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ், பிரேமலு, சைரன் ஆகிய படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

Premalu: தமிழில் வெளியாகும் ‘பிரேமலு’ ரிலீஸ் தேதி இதுதான்!

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் மொழி கடந்தும் ரசிகர்களை வசீகரித்து வருகிறது. நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு நடித்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘லேபில்’ வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், ஓடிடி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை நவம்பர் 10 முதல் ஒலிபரப்பு செய்யவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
icc worldcup and asia cup for free

அடுத்தடுத்து வரும் ஐசிசி தொடர்கள்: ஹாட்ஸ்டார் கொடுத்த கூல் அப்டேட்!

இந்தியாவில் ஸ்மார்போன் பயனாளர்கள் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களை இலவசமாகப் பார்க்கலாம் என்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஹிட் அடித்த லெஜெண்ட்: தன்னம்பிக்கை சரவணன்

ஓடிடியில் முன்னணி நடிகர்கள் படங்களே முதல் இடத்திற்கு வர பல நாட்கள் ஆகும். இந்நிலையில் லெஜெண்ட் வெளியான அன்றே முதல் இடத்திற்கு வந்துள்ளது. இது சாதாரணமான சம்பவமல்ல என்கின்றனர் ஓடிடி வட்டாரத்தில்.

தொடர்ந்து படியுங்கள்