தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 5
பணியின் தன்மை : Field Assistant, Data Entry person
ஊதியம் : ரூ. 15000/-
கல்வித் தகுதி : 10+2/Intermediate in Agriculture/Science, BA/BSc/BCom
வயது வரம்பு : 35 க்குள் இருக்க வேண்டும்
கடைசித் தேதி : 30.5.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Thailand Open 2024: அசத்தும் சாத்விக், சிராக், அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டா
டாப் 10 செய்திகள் : மோடி ராகுல் பிரச்சாரம் முதல் ஐபிஎல் அப்டேட் வரை!