இளம் வீரரை புகழ்ந்துதள்ளிய தினேஷ் கார்த்திக்: ஏன் தெரியுமா?

இந்நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுகுறித்து கிரிக்பஸ்ஸிடம் நேற்று (டிசம்பர் 12 ) பேசிய அவர், அபிமன்யூ ஈஸ்வரனுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. ஆனால் கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தான் ஓப்பனிங் செய்வார்கள் என்பதால் அபிமன்யூவுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் நான் சத்தியம் செய்து கூறுவேன், தொடர்ச்சியாக தேர்வுக்குழுவின் கதவுகளை உடைத்துக்கொண்டே இருக்கும் வீரராக அவர் இருப்பார்.

தொடர்ந்து படியுங்கள்

பறிக்கப்படும் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் பிசிசிஐ நிர்வாகம் சில அதிரடி முடிகளை எடுக்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அவரிடம் அதை எதிர்பார்க்காதீர்கள்: ஹர்பஜன் சிங்

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘கிரிக்கெட் லைவ்’ நிகழ்ச்சியில் பேசிய அவர் “ராகுல் டிராவிட் உடன் நான் ஒத்துப் போகிறேன். ஏனெனில் அவருக்கு ரிஷப் பண்ட்டை மிகவும் பிடிக்கும். ஆனால் என்னை பொருத்தவரை தினேஷ் கார்த்திக் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் அந்த இடத்தில் பேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அந்த வகையில் தான் நான் தினேஷ் கார்த்திக்கை மிகவும் ரசிக்கிறேன். எம்.எஸ் தோனி, யுவராஜ் சிங் போன்ற போன்றோரால் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய முடியவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

T20 World Cup 2022 : தினேஷ் கார்த்திக்கை பார்த்து அசந்துபோன ஆஸ்திரேலிய ஜாம்பவான்! என்ன சொன்னார் தெரியுமா?

இதனிடையே, ரிக்கி பாண்டிங்கிற்கு தினேஷ் கார்த்திக் நன்றி சொல்லியுள்ளார். மேலும் , அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘எனது விருப்பமான கிரிக்கெட் வீரர்களில் நீங்களும் ஒருவர் , மும்பை இந்தியன்ஸ் அணி உடனான காலத்தில் உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சாம்பியன் தலைவர் மற்றும் விளையாட்டின் திறமையான நபர் இந்த அழகான வார்த்தைகளுக்கு நன்றி ரிக்கி பாண்டிங் ‘ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இரண்டே பந்தில் இந்தியா வெற்றி! விமர்சனங்களைத் தெறிக்கவிட்ட தினேஷ் கார்த்திக்

தன் மீது கடும் விமர்சனம் முன்வைத்த கம்பீருக்கு, தினேஷ் கார்த்திக் கொடுத்த பதிலடியாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

விளாசிய ரோகித்… பதிலடி கொடுத்த கார்த்திக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

நாக்பூரில் நேற்றிரவு நடைபெற்ற 2வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

தொடர்ந்து படியுங்கள்

தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த கம்பீர்: பதிலடி கொடுத்த ரசிகர்கள்!

டி20 உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வாகியுள்ள தினேஷ் கார்த்திக் குறித்து கவுதம் கம்பீருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்