RCB vs PBKS: ‘தூதுவன் வந்தான்’ வென்றது பெங்களூரு… கோலி கொண்டாடிய ரசிகர்கள்!

பெங்களூரு என பெயர் மாற்றியதற்கு பிறகு பெற்ற முதல் வெற்றி என்பதால், ரசிகர்கள் ஆடிப்பாடி இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
top 5 players most duck outs IPL

IPL 2024: ஒரு அணிக்கு எதிராக அதிக ‘டக்-அவுட்’ ஆன வீரர்கள்!

இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக, ஐபிஎல் தொடரில் அதிகமுறை டக் அவுட் ஆகிய வீரர்கள் குறித்து இங்கே நாம் காணலாம்.

தொடர்ந்து படியுங்கள்
RCB star player Dinesh Karthik ipl career come to ends

IPL 2024: நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறும் நட்சத்திர வீரர்?

பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் இந்த ஐபிஎல் தொடருடன், ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
ben stokes set to be released csk ipl 2024

சி.எஸ்.கே-வில் இருந்து விடுவிக்கப்படுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிவடைவதற்கு முன்னேயே, 2024 ஐ.பி.எல் தொடருக்கான எதிர்பார்ப்பு எகிற துவங்கிவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

பிராவோ இல்லாம கஷ்டமா இருக்கு! – ஆர்.சி.பி போட்டிக்கு பின் தோனி

கேப்டன் ஃபா டூ பிளெசிஸ்(62) மற்றும் மேக்ஸ்வெல்(76) ஆகியோர் அதிரடியாக ஆடினாலும் மற்ற வீரர்கள் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

தோற்றது டெல்லி: ஆர்.சி.பி. வீரரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி அணி படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

சொதப்பல் SKY சூப்பர் SKY ஆக தினேஷ் சொல்லும், ‘ஜெர்சி’ சீக்ரெட்!

இது பற்றி நேற்று (மார்ச் 23 )Cricbuzz இணையதளத்தில் பேசிய தினேஷ் கார்த்திக், “டக்கவுட் ஆவது ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் 3-வது முறையாக டக் அவுட்டான போது தொலைக்காட்சியில் அதை அஜித் அகர்கர் வர்ணனை செய்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

”80 வயது முதியவனாக பார்க்கிறார்கள்” – முரளிவிஜய் வேதனை

இந்திய அணியில் ஒரு வீரர் 30 வயதை கடந்துவிட்டால் தெருவில் நடந்து செல்லும் 80 வயதான முதியவர் போல பார்க்கின்றனர் என்று நினைக்கிறேன். இதனை ஊடகங்கள் தான் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று முரளி விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இளம் வீரரை புகழ்ந்துதள்ளிய தினேஷ் கார்த்திக்: ஏன் தெரியுமா?

இந்நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுகுறித்து கிரிக்பஸ்ஸிடம் நேற்று (டிசம்பர் 12 ) பேசிய அவர், அபிமன்யூ ஈஸ்வரனுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. ஆனால் கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தான் ஓப்பனிங் செய்வார்கள் என்பதால் அபிமன்யூவுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் நான் சத்தியம் செய்து கூறுவேன், தொடர்ச்சியாக தேர்வுக்குழுவின் கதவுகளை உடைத்துக்கொண்டே இருக்கும் வீரராக அவர் இருப்பார்.

தொடர்ந்து படியுங்கள்

பறிக்கப்படும் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் பிசிசிஐ நிர்வாகம் சில அதிரடி முடிகளை எடுக்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்