“தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியா மத்திய அரசு 276 கோடி ஒதுக்கியிருக்கே இப்பவாவது மத்திய அரசோட கரிசனம் தெரியுதான்னு” சங்கி நண்பர் ஒருத்தர் என்கிட்ட கேட்டாரு..
அதுக்கு நான், “இதை வெளிய எங்கேயும் சொல்லிடாதீங்க… தமிழகத்துல கோடை வறட்சி நிவாரணமா முதல்வர் ஸ்டாலின் இன்னைக்கு தான் 150 கோடி ஒதுக்கியிருக்காரு…. ஆனா, டிசம்பர் மாசம் பெஞ்ச மழைக்கு இப்போம் தான் நீங்க வெள்ள நிவாரணம் ஒதுக்கியிருக்கீங்கன்னு” சொன்னேன்…
உடனே சைலண்டா கிளம்பிட்டாரு…
ச ப் பா ணி
போனில் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தால் class mate
ரொம்ப நேரம் கேட்டுக்கொண்டிருந்தால் Life mate

ச ப் பா ணி
காங்கிரஸ் பல கோடி மக்களை லட்சாதிபதிகளாக்கும்! – ராகுல் காந்தி!
#லாட்டரி டிக்கெட்டுங்களா காங்கிரஸ்

Dr. M. A. N. Loganathan
அறிவிருக்கா..ஏய்யா தீக்குளிச்சே.. தீக்குளிச்சேனா..சார்.. மத்தியானம் , வேர்த்து வழியுதே,தலைக்குக் குளிக்கலாம்ன்னு ஷவரைத் திறந்தேன் சார்..

Kirachand
மோடி உங்கள் கவனத்தை திசைதிருப்ப மேடையில் அழுவார்! – ராகுல் அதுல ஏமாந்தா…அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாமும் அழவேண்டியதுதான்…

Shanthi
Son – ம்மா..அறுசுவைல இந்த முறுக்கு என்னா டேஸ்ட்டுமா ?
மீ – ஏண்டா ஒனக்கு திங்க முறுக்கு குடுத்தது ஒரு குத்தமா

கிப்சன்
என்ன தான் வெயில் அதிகமா இருந்தாலும் பேக்கரிய பாத்தா ஆத்தாம ஒரு டீ சொல்லுவோம் என்ன தான் இந்துக்கள் அதிகமா இருந்தாலும் பாஜகவ டெபாசிட் வாங்க விட மாட்டோம் இதெல்லாம் ஏன்னு விஞ்ஞானிகளாலயே கண்டுபிடிக்க முடியாது

எனக்கொரு டவுட்டு!?
பழைய படமெல்லாம் ரீ ரிலீஸ் ஆகுது பழைய சந்தோஷமான வாழ்க்கை எல்லாம் நமக்கு ரீ ரிலீஸ் ஆகாதா..

Kirachand
“ராகுலோ,மோடியோ… தமிழகத்துக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம்!”… – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆமாமா …யார் வந்தாலும் அதிமுகவுக்கு அவங்க கெடுதல் செய்ய மாட்டாங்களான்னு பார்த்துட்டுத்தான் வரவேற்பீங்க… அப்படித்தானே?