உலக கோப்பை போட்டி அனைத்து லீக் ஆட்டத்திலும் இந்தியா ஜெயிச்ச சந்தோஷத்துல “இந்த தடவ கப்பு நமக்கு தான்….கன்ஃபார்ம்னு” நண்பர் ஒருத்தருக்கு மெசேஜ் அனுப்புனேன்.
அதற்கு அவரு, “இந்தியா இவ்வளவு கரெக்டா ஆடறதா பார்த்தா தான் எனக்கு ரொம்பவே பயமா இருக்கு…நம்ம டீம் இவ்வளவு சூப்பராவா ஆடுவாங்க…எனிவே இந்தியா ஜெயிக்கனும்னு” ரீப்ளே பண்ணாரு…
அவருக்கு “கப்பு முக்கியம் பிகிலு” எமோஜி அனுப்பி குட் நைட் சொல்லிட்டு தூங்கிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
வாத்தியாரே.. தீபாவளி முடிஞ்சிருச்சு.. மிச்ச வெடிய என்ன பண்றது..
வழக்கம் போல தான்.. பரண் ல தூக்கி வை.. கார்த்திகைக்கு எடுத்து போடலாம்..
ச ப் பா ணி
அத்தியாவசிய செலவு வரும்வரை தான் புது ரூபாய்த் தாளுக்கு மதிப்பு
balebalu
பிற்காலத்தில் சொத்து பங்கு பிரிப்பதில் ஏற்பட போகும் சண்டையின் முன்னோடி ஒத்திகை தான் சிறு வயதில் பட்டாசு பங்கு பிரிப்பதில் சகோதரர் களுக்குள் ஏற்படும் சண்டை
என்னங்கய்யா சாப்பாடு கேட்டா பணம் கொடுக்கறீங்க?
என் கஷ்டம் என்னோடு போகட்டும். நீ ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்க.
எங்கடா இங்க இருந்த தீபாவளியை காணோம்..?
உங்கள் குடும்பப் பெண்களை சந்தோஷமாக வைத்துக் வைத்துக் கொள்ளுங்கள்..
இல்லை என்றால் வீட்டில் ஒருத்தர் கூட சந்தோஷமாக இருக்க முடியாது.
