அம்பயர் ஆகிறார் ஆளுநர் ரவி… உலகக்கோப்பையில் திருப்பம்: அப்டேட் குமாரு

மாதத்தின் நாட்கள் நகர நகர, மட்டனிலிருந்து சிக்கனுக்கு மாறி விடுகிறது ஞாயிறு உணவு

தொடர்ந்து படியுங்கள்

பொதுத்தேர்வு கலாட்டா: அப்டேட் குமாரு

ஆட்சி செய்த இடங்களில் பேரழிவை காங்கிரஸ் ஏற்படுத்தியது! – பிரதமர் மோடி
9 வருட பாஜக ஆட்சியில் சுனாமியே வந்துருச்சே ஜி!

தொடர்ந்து படியுங்கள்

அயோத்தி கோவில்: அப்டேட் குமாரு

குழந்தைகளாக இருக்கும்போது செய்யும் சேட்டைக்கு குறும்பு என்றவர்கள், பெரியவர்களாக இருக்கும்போது செய்யும் சேட்டைக்கு குசும்பு என்று மாற்றிவிடுகிறார்கள்!

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி அட்ராசிட்டி: அப்டேட் குமாரு

தீபாவளிக்கு நண்பர் ஒருத்தர் வீட்டுக்கு போனேன். நிறைய வெடி வச்சிருந்தாரு. “எவ்வளவு ரூபாய்க்கு வெடி வாங்குனீங்கனு” கேட்டேன்…1000 ரூபாய்க்கு தான் வாங்குனதா சொன்னாரு… “நம்ப முடியலையே…1000 ரூபாய்க்கு இவ்வளவு வெடி எங்க கிடைச்சதுனு” கேட்டேன்… “அது ஒன்னும் இல்ல நண்பா…வெடி கடைக்கு போய் முதல்ல வெடி வாங்கிட்டேன்…பில் போடும் போது இந்த வெடிய மட்டும் எனக்கு 1000 ரூபாய்க்கு தரலனா…வண்டியில இருக்குற பெட்ரோல எடுத்து ஊத்திட்டு கடைக்குள்ள புகுந்துருவேன்னு கலாய்ச்சேன்….கடைக்காரன் உண்மைனு நம்பி 1000 ரூபாய்க்கு தந்துட்டான்னு” […]

தொடர்ந்து படியுங்கள்
update kumaru today November 11

சிறை அனுபவங்கள் புக் ரிலீஸ்: அப்டேட் குமாரு

துணிக்கடையில ஒரு குழந்தைக்கு ட்ரெஸ் எடுக்க 3 நிமிஷம்.
ஒரு பையனுக்கு ட்ரெஸ் எடுக்க 30 நிமிஷம்.
அதுவே ஒரு பொண்ணுக்கு ட்ரெஸ் எடுக்கணும்னா ஒரு மாசமே தேவைப்படுது

தொடர்ந்து படியுங்கள்

1000 ரூபா பெட்ரோல்…500 ரூபா வெடி: அப்டேட் குமாரு

மொத்த கட்சியும் சிறையில் அடைக்கப்பட்டால், ஆட்சியும் சிறையில் இருந்துதான் நடக்கும்!- ஆம் ஆத்மி.
கட்சியின் செயற்குழுவானது ‘ஜெயில்’குழுவா மாறிடும்னு சொல்றாங்க போல..?!

தொடர்ந்து படியுங்கள்

கோபாலபுரத்துல மறுபடியும் குத்துச் சண்டையா? அப்டேட் குமாரு

பாஜகவின் தொண்டர்களைக் கண்டு திமுக பயந்திருக்கிறது! – அண்ணாமலை!

தட் தொண்டர்கள் ~ நாங்களே பாஜகவை பார்த்து பயந்து போய் தான்டா இருக்கோம்..

தொடர்ந்து படியுங்கள்