Pongal Medal announcement for Police

காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்குப் பொங்கல் பதக்கம் அறிவிப்பு!

2023 பொங்கல்‌ திருநாளையொட்டி 3184 தமிழகக் காவல்துறை மற்றும்‌ சீருடை அலுவலர்கள்‌, பணியாளர்களுக்குப் பொங்கல்‌ பதக்கங்கள்‌ வழங்க மு.க. ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியளவில் துப்பாக்கி சுடும் போட்டி: தயாராகும் தமிழக போலீஸ்!

துப்பாக்கிச் சுடுதலில் சிறந்த போலீசாரை தேர்ந்தெடுக்க வரும் ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் அகில இந்திய அளவில் போட்டி நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு!

இதன்படி மதுரை, திருப்பூர், திருச்சி, திருநெல்வேலிக்கு போலீஸ் கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிறப்பித்த உத்தரவில் 45 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

புத்தாண்டு கொண்டாட்டம்: காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகள்!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தமிழக காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கைகளை தங்கள் தரப்பிற்கு வழங்கக் கோரி மாணவியரின் பெற்றோர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது.

தொடர்ந்து படியுங்கள்

புதிய சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி: யார் இந்த சங்கர் ஐபிஎஸ்?

சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகளுக்கும்  அரசுக்கும் விவாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சங்கருக்கு சவால் காத்திருக்கிறது!

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி யார்? ஆறு பேர் பட்டியல்!

ஆனால் முதல்வர் அலுவலகம், ’டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உளவுத் துறையில் கூடுதல் டிஜிபியாக நீடிக்க வேண்டும்’ என்று அழுத்தம் கொடுத்துள்ளது. அதனால் அவர் உளவுப் பணியில் தீவிரத்தைக் காட்டி வருகிறார். இதையடுத்து, கூடுதல் டிஜிபி பதவிக்கு மேலும் ஐந்து பேர் ரேஸில் இருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

துறைரீதியான புகார்: சிபிசிஐடிக்கு அதிகாரம்!

தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு இன்று (நவம்பர் 24) அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் வெடிப்பு: அண்ணாமலையிடம் இருக்கும் ரகசிய ஆவணம் என்ன?

அந்த அறிக்கையை அவர் முழுவதாக வெளியிடப்போவதில்லை எனவும், அவ்வாறு வெளியிட்டால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சுனாமி வெடிக்கும் என்பதை அண்ணாமலை அறிந்தே இருக்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

என்ஐஏ விற்கு கைமாறிய கோவை கார் வெடிப்பு வழக்கு

வழக்கினை என்ஐஏ எடுத்துள்ளதாகவும், வழக்கின் ஆவணங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கோரினார். தங்கள் டி.ஜி யிடம் அனுமதி வாங்கி ஒப்படைப்பதாக பாலகிருஷ்ணன் தெரிவிக்க, கொஞ்சமும் காத்திருக்காமல், டிஐஜி வந்தனா டீம் கார் வெடிப்பு நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்