cbi seeks more time for gutka chargesheet

குட்கா வழக்கு: 11-வது முறையாக அவகாசம் கேட்ட சிபிஐ!

குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 11-ஆவது முறையாக சிபிஐக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu police stringent action against rowdies

டிஜிபி உத்தரவு : ரவுடிகளை வேட்டையாடி விளையாடும் தமிழக போலீஸ்!

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகள் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

“வாரம் ஒருநாள்”: போலீசாருக்கு அரசு உத்தரவு!

மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி-க்கள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
coromandel train accident

கோரமண்டல் ரயில் விபத்து: உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு காவல்துறை!

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து குறித்து தகவல் அறிய உதவி எண்களை அறிவித்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.

தொடர்ந்து படியுங்கள்
women police golden jubilee function

மகளிர் காவலர் பொன்விழா: ஸ்டாலின் வெளியிட்ட 9 அறிவிப்புகள்!

மகளிர் காவலர்கள் பொன்விழாவில் 9 வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

சீமானை விடமாட்டோம்: பிரசாந்த் கிஷோருக்கு ‘ரிப்போர்ட்’ கொடுத்த ஈரோடு போலீஸ்

எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத, மக்கள் பிரதிநிதியாக இல்லாத பிரசாந்த் கிஷோருக்கு டேக் செய்து ஈரோடு போலீஸ் இவ்வளவு விளக்கம் கொடுப்பது ஏன்?

தொடர்ந்து படியுங்கள்

திராணி இருந்தால்… : தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை சவால்

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை மீது வழக்கு: பாஜக கண்டனம்!

மேலும், தி மு க ஆதரவு யூ டியூப் சேனல்கள் சில திட்டமிட்ட ரீதியில் வட இந்திய தொழிலாளர்கள் மீதான வெறுப்பை கொட்டி பிரச்சாரம் செய்தது தமிழக காவல்துறையின் கண்களுக்கும், காதுகளுக்கும் எட்டவில்லையா? இரு தரப்பினருக்கிடையே பகையை உருவாகும் செயல்களை அவர்கள் செய்ததாக காவல்துறைக்கு தெரியவில்லையா? பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குறித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பொது கூட்டங்களில் தரமற்ற பேச்சு என தி மு க சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன், நாம் தமிழர் சீமான், சில அமைச்சர்கள், தி மு க நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பேசியுள்ள அனைத்தும் பொது வெளியில் கொட்டிக் கிடக்கின்றன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய தமிழக காவல்துறை தற்போது காவல்துறைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது. இது போன்ற அச்சறுத்தல்களுக்கெல்லாம் அஞ்சாது பாஜக என்பதை தமிழக அரசும், காவல்துறையும் புரிந்து கொள்ள வேண்டும். சட்ட ஒழுங்கு சீர்கேடுக்கான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
attack on bihar labours tamilnadu

பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா?: தமிழ்நாடு போலீஸ் கடும் எச்சரிக்கை!

தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்