புயல் கரையைக் கடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும்: செந்தில்பாலாஜி
பலத்த காற்று வீசும் நேரங்களில் மட்டும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்னூட்டிகளை கை நிறுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பலத்த காற்று வீசும் நேரங்களில் மட்டும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்னூட்டிகளை கை நிறுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஒருவேளை அந்த முதல் வழக்கை அமலாக்கத்துறை நடத்துவதாக இருந்தால்… சுமார் 2 ஆயிரம் பேரை விசாரிக்கும் வரை செந்தில்பாலாஜியை சிறையில் வைத்திருக்க முடியாது. அவரை ஜாமீனில் விடுவித்தே ஆகவேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத்துறை சார்பில், “இந்த வழக்கில் நாங்கள் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். இன்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவால் வர இயலவில்லை. அதனால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள்
தொடர்ந்து படியுங்கள்ஒருவேளை கரூரை ஜோதிமணிக்கு கொடுக்காமல் காங்கிரசில் வேறு யாருக்கேனும் கொடுத்தால், சுயேச்சையாக களமிறங்க கூட தயங்க மாட்டார் ஜோதிமணி.
தொடர்ந்து படியுங்கள்செந்தில்பாலாஜி பரிந்துரைத்த கணபதி ராஜ்குமார் பற்றி விசாரித்து அறிந்தது. அவருக்கு சட்ட ரீதியாக பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து அதன்பின் அவரையே வேட்பாளராக அறிவித்திருக்கிறது திமுக தலைமை
தொடர்ந்து படியுங்கள்இந்த மூன்று தொகுதிகளுக்கு பதிலாக ஈரோடு, கடலூர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகள் புதிதாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்படலாம் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.
தொடர்ந்து படியுங்கள்இம்முறை நேர்காணலில், ‘எவ்வளவு செலவு செய்வீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்படவில்லை. இதுவே திமுகவினருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செந்தில்பாலாஜியின் ராஜினாமாவுக்கு தான் கொடுத்த அரசியல் அழுத்தமும் ஒரு காரணம் என்று கருதுகிறார் ஆளுநர். அதனால் நேற்று இரவு முதல்வர் பரிந்துரைத்த நிலையில் இன்று காலை ஏற்றுக் கொண்டுவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 19) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி ஆரோக்கியமாக தான் இருக்கிறார். உடல்நலம் என்ற காரணத்தைக் காட்டி ஜாமீன் பெறுவதற்கு தந்திரம் செய்கிறார்.- ED
தொடர்ந்து படியுங்கள்