200 பில்லியன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஸக்கர்பர்க்… எல்லாம் உங்க புண்ணியம்தான்!
நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் பேஸ்புக் தாய் நிறுவனமான மெடாவின் ஷேர் மதிப்பு 560 டாலர்களாக உயர்ந்தது. இது வழக்கத்தை விட 60 சதவிகிதம் உயர்வு ஆகும்.
தொடர்ந்து படியுங்கள்நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் பேஸ்புக் தாய் நிறுவனமான மெடாவின் ஷேர் மதிப்பு 560 டாலர்களாக உயர்ந்தது. இது வழக்கத்தை விட 60 சதவிகிதம் உயர்வு ஆகும்.
தொடர்ந்து படியுங்கள்வாட்ஸ் அப் செயலி பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு மெட்டா வசம் சென்றதில் இருந்து, அந்நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்சமூகவலைதளங்களில் தற்போது அதிகளவில் பேசப்படும் உலக பணக்காரர்களாக எலோன் மஸ்க்கும், மார்க் ஜூக்கர்பெரும் உள்ளனர். அதற்கு காரணம் இருவருக்கும் இடையே நடைபெற்று வரும் தொழில் போர் தான்.
தொடர்ந்து படியுங்கள்ட்விட்டருக்கு போட்டியாக இன்று (ஜூலை 6) களமிறங்கிய த்ரெட்ஸ் அறிமுகமான 7 மணி நேரத்திலேயே 10 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளதாக மார்க் சூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மேலும், இது தொடர்பாக மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், ” இன்ஸ்டாகிராமின் சிறந்த பகுதிகளை எடுத்து உரை, யோசனைகள் மற்றும் உங்கள் மனதில் உள்ளதைப் பற்றி விவாதிப்பதற்கான புதிய அனுபவத்தை உருவாக்குவதே எங்கள் பார்வை.
தொடர்ந்து படியுங்கள்மாதாந்திர கட்டணத்தை தாண்டி, சில விதிகள் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ப்ளூ டிக் பெறும் பயனர்கள் குறைந்தது 18 வயது இருக்க வேண்டும். பயனர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட போட்டோ ஐடியை வழங்க வேண்டும். ’Two Factor Authenticator’ எனப்படும் இரு காரணி அங்கீகாரமும் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்மகப்பேறு விடுமுறை எடுத்ததற்காக நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணை பணிநீக்கம் செய்துள்ளது மெட்டா நிறுவனம்.
தொடர்ந்து படியுங்கள்மெட்டா நிறுவனம் 2 ஆம் கட்டமாக 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதை உறுதிபடுத்தியுள்ளார் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்.
தொடர்ந்து படியுங்கள்மெட்டா நிறுவனம் தனது 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ட்விட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு மாத சந்தா வசூலிக்கப்பட்டதைப் போல ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் ப்ளூ டிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்