வாரிசு பட இயக்குநரின் அடுத்த படம்.. ஹீரோ இவரா?

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை இயக்கியது மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபைலி.

தொடர்ந்து படியுங்கள்

சைலன்டாக இந்திப் படத்தில் நடித்து முடித்த அர்ஜூன் தாஸ்

சைலன்டாக இந்திப் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் நடிகர் அர்ஜுன் தாஸ். “அங்கமாலி டைரீஸ்” என்ற மலையாள திரைப்படத்தின் இந்தி ரீமேக் படம் தான் அது.

தொடர்ந்து படியுங்கள்

யோகி பாபுவை தேடி வந்த ஹிந்தி பட வாய்ப்பு!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தொடர்ந்து பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு.

தொடர்ந்து படியுங்கள்

ஜெட் ஸ்பீட் கலெக்சன்: “ஃபைட்டர்” பாக்ஸ் ஆபிஸ் இதுதான்!

ரித்திக் ரோஷனின் பேங் பேங், வார் மற்றும் ஷாருக்கானின் பதான் ஆகிய மெகா பிளாக் பஸ்டர் படங்களை இயக்கியவர் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். தற்போது இவரது இயக்கத்தில் ரித்திக் ரோஷன் நடிப்பில் கடந்த ஜன. 25 ஆம் தேதி வெளியான படம் ஃபைட்டர்.

தொடர்ந்து படியுங்கள்

சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படம்: ஹீரோ இவரா?

சமீபத்தில் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா நடிக்கப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

விமர்சனம் : தி வாக்சின் வார்!

தி தாஷ்கண்ட் பைல்ஸ், தி காஷ்மீர் பைல்ஸ் படங்களின் வழியாக ஒருசேர ரசிகர்களின் ஆதரவையும் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றவர் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. 2020ஆம் ஆண்டு கோவிட் – 19 காலகட்டத்தின்போது இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் எவ்வாறு செயல்பட்டது, எப்போது கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்கும் செயல்பாட்டில் இறங்கியது என்பதைப் பேசுகிறது, அவர் இயக்கியுள்ள ‘தி வாக்சின் வார்’ திரைப்படம்.

தொடர்ந்து படியுங்கள்