சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஓர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் : 1
பணியின் தன்மை: Project Fellow
ஊதியம் : ரூ. 18,000/-
கல்வித் தகுதி: M.Sc
கடைசி தேதி: 27-5-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் கொரோனா அலை: சிங்கப்பூரில் 25,900 பேர் பாதிப்பு!
டாப் 10 செய்திகள்: கெஜ்ரிவால் போராட்டம் முதல் வானிலை அப்டேட் வரை!
பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு தயாரான சூர்யாவின் கங்குவா.. ரிலீஸ் தேதி இதுவா..?