டிஜிட்டல் திண்ணை: ஆட்டம் காணும் ஆளுநர் பதவி.. மோடி, அமித் ஷாவிடம் ஓடிய ஆர்.என்.ரவி – ஸ்டாலின் வைத்த செம்ம ட்விஸ்ட்!

ஆளுநர் ரவியை இங்கேயே வைத்திருங்கள். அவர் இப்படியே பேசிக் கொண்டிருந்தால்தான், எங்களால் தொடர் தேர்தல் வெற்றிகளை அடைய முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

“தமிழிசையை அவமதித்த அமித்ஷா” – கேரள காங்கிரஸ் கண்டனம்!

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிக்கும் தொனியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
governor should act neutrally eps speech

ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

முதல்வரின் மருமகன் சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளதாக நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் பேசியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் மனுவை கொடுத்தேன். ஆனால் ஆளுநர் விசாரிக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் ரவி என்ன செய்கிறார் என்று அவருக்கு தெரிகிறதா? தலைமை நீதிபதியின் அடுத்த கண்டனம்! உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பொன்முடி மீதான தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காத விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் இன்று  (மார்ச் 21)   கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நாளைக்குள் முடிவெடுக்குமாறு கெடு விதித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில்  உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி உத்தரவிட்டது. இதனால் எம்.எல்.ஏ […]

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? – தமிழிசை பேட்டி!

புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமாக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் இன்று (மார்ச் 18) தனது பதவிகளை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Speaker Appavu criticised the governor

டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக் கட்சிகளுக்கு கட்டுப்பாடு… ஆர்ப்பரித்த சபாநாயகர்… வெளியேறிய ஆளுநர்… அடுத்து என்ன?

ஆளுநர் உரையின்போது வெள்ள நிவாரணம் கேட்டு கோஷங்களை எழுப்ப… கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்களைத் தொடர்புகொண்ட முதல்வர் தரப்பினர்…

தொடர்ந்து படியுங்கள்
Hemant Soren accuses Jharkhand governor

“என் கைதில் ஆளுநருக்கும் தொடர்புள்ளது” -சட்டமன்றத்தில் சீறிய முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்

பழங்குடியின முதல்வர் இம்மாநிலத்தில் பதவியில் இருப்பதை பாஜக விரும்பவில்லை. அதனால்தான் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் அரசை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Does dravidian era changed thiruvalluvar photo

திராவிட ஆட்சியில் திருவள்ளுவர் புகைப்படம் மாற்றப்பட்டதா?

திருவள்ளுவர் தினமான நேற்று (ஜனவரி 16) காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து, அவரை சனாதனவாதி என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி: கூட்டணிக் கட்சிகளை சமாளித்து முடித்த திமுக

ஆளுநர் கான்வாய்க்கும் ஏதும் ஆகிவிடக் கூடாது. கூட்டணிக் கட்சியினரும் போராட்டம் நடத்தணும் என்பதுதான் எங்களுக்கு மேலிட உத்தரவு’ என்று போலீஸார் கூறினார்கள். நாங்கள் வேறு எப்படித்தான் போராடுவது?

தொடர்ந்து படியுங்கள்