Mask Movie begins with Pooja

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படம்!

காக்கா முட்டை’ ,’விசாரணை’, ‘கொடி’ ,’வட சென்னை’ படங்களை தயாரித்த இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி, பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் “மாஸ்க்”.

தொடர்ந்து படியுங்கள்
kavin sundar c kalakalappu 3

சுந்தர்.சி படத்தின் ஹீரோவான கவின்?

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த படத்தில், கவின் நடிக்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
director vetrimaaran kavin movie

வெற்றிமாறனுடன் கைகோர்த்த கவின்

கவினின் ஜோடியாக அதிதி எஸ்.போஹன்ஹர் நடித்து வருகிறார். இப்படத்தில் பல்வேறு வேடங்களில் கவின் இருப்பது போல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
Kavin's Star Movie First Single

ஸ்டார் ஃபர்ஸ்ட் சிங்கிள்: காலேஜ் சூப்பர்ஸ்டாராக கலக்கும் கவின்

இன்று (டிசம்பர் 12) சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ்” வெளியாகி இருக்கிறது. “காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ்”  பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Kavin's Star Movie Release Date

கவின் நடிக்கும் “ஸ்டார்” படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஹரிஷ் கல்யாண் – இலன் கூட்டணியில் ஸ்டார் என்ற புதிய படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஸ்டார் படத்தின் போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

தொடர்ந்து படியுங்கள்

பெண்கள் பாதுகாப்பு தான் காரணமா?: பிரதீப்புக்கு சப்போர்ட் செய்த கவின், சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வலிமையான போட்டியாளராக அறியப்பட்ட பிரதீப் ஆண்டனி நேற்று (நவம்பர் 4) நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இது சமூக வலைதளங்களில் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், விசித்ரா, மாயா, ஐஷு, நிக்சன், விஜய் வர்மா, மணிசந்திரா, அக்ஷயா, பவா செல்லத்துரை, யுகேந்திரன், பூர்ணிமா, விஷ்ணு என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இதில் அக்ஷயா, […]

தொடர்ந்து படியுங்கள்

‘டாடா’ வெற்றி: கவினுக்கு அடித்த ஜாக்பாட்!

‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் ‘ஸ்டார்’.

தொடர்ந்து படியுங்கள்

“12 வருட கனவு நிறைவேறியது”: கவின்

டாடா படத்தின் வெற்றியின் மூலம் என்னுடைய 12 வருட கனவை நினைவாக்கிய அனைவருக்கும் நன்றி என்று நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாடா – வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கதை!

தோள் வரை புரளும் சுருள் முடியுடன் ‘எனக்கென்ன’ என்ற பாவனையுடன் தொடக்கத்தில் கவின் வருவது, இடைவேளைக்கு முன்பாக விடிவி கணேஷ் பேசும் ’நான் மட்டும் ரக்டு பாயா இருந்திருந்தா’ என்ற வசனத்தின்போது நினைவுக்கு வருகிறது. அதேபோல, கிளைமேக்ஸிலும் கவின் முகத்தில் கண்ணீர் துளிர்க்கும் இடம் அழகு.

தொடர்ந்து படியுங்கள்