‘தம்பிகளா ஓரமா போய் விளையாடுங்க’… கபாலி வந்துட்டார்!

public

‘சும்மா அதிருதுல்ல…’ இது ரஜினியின் பேவரட் வார்த்தை. ஆனால், அது வெறும் வார்த்தையல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார் ரஜினி. நேற்று இரவு கபாலி டீசர் வெளியான இரண்டு மணி நேரங்களிலேயே 2 லட்சம் வியூஸை தாண்டி போய்விட்டது. முதலில் வெளியான டீசரை போல் அல்லாமல் இதில் முழுக்க முழுக்க ரஜினிதான் ஸ்பேஸ் எடுத்து கொண்டிருக்கிறார். மெட்ராஸ் கலையரசன், அட்டகத்தி தினேஷ், ஜான் விஜய், தன்ஷிகா, ராதிகா ஆப்தே என நிறைய ஆர்டிஸ்ட்களின் ஸ்கிரீன் பிரசன்ஸ் இருந்தாலும் வேர்ல்ட் பிலிம் பார்க்கும்போது சப் டைட்டில் நோக்கியே கண்கள் போவதுபோல ரஜினியையே பார்க்கச் சொல்கிறது. சந்தேகமேயில்லாத சூப்பர் ஸ்டார் ரஜினி, அதை 65 வயதிலும் நிரூபித்துவிட்டார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *