கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் உப கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 21
பணியின் தன்மை: டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர், விடுதி காப்பாளர், ஓட்டுநர், பலவேலை, திருவலகு, பிளம்பர் கம்பம் ஆப்ரேட்டர், மின் உதவியாளர், மினி பஸ் கிளீனர்
வயதுவரம்பு:18-45
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.10000 – ரூ.58600 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.
கடைசி தேதி:05.04.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
தேர்தல் ஆணையர் ராஜினாமா ஏன்? – கார்கே கேள்வி!
உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு!