சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (மார்ச் 2) ஒரு சவரனுக்கு ரூபாய் 800 அதிகரித்து ரூ.47,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 100 அதிகரித்து ரூ.5,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 8 அதிகரித்து ரூ.50,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,372-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.80 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 77-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அவ்வப்போது லேசாக உயர்ந்து வந்த தங்கம் இன்று ஒரேயடியாக ரூபாய் 48,000-த்தை நெருங்கி இருக்கிறது. எனவே தங்கம் வாங்க நினைப்பவர்கள் சற்று காத்திருந்து, விலை குறையும் தருவாயில் நகைகளை வாங்குவது நல்லது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சத்தமின்றி முத்தம் தா : விமர்சனம்!
’எந்த தொகுதி கொடுத்தாலும் ஜெயிப்போம்!’ : ஜவாஹிருல்லா