இத எதிர்பார்க்கவே இல்ல… அடியோடு சரிந்த தங்கம் விலை!
தங்கத்தின் விலை இன்று (ஜூலை 25) சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் தங்கம் விலை நேற்று (ஜூலை 24) ஒரேநாளில் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,490க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430க்கும், […]
தொடர்ந்து படியுங்கள்