ஆம்னிக்கு பதில் அரசு விமான சர்வீஸ்: அப்டேட் குமாரு

மாபெரும் நடிகர் சிவாஜி இறந்து விட்டார் என்று யாரும் வருத்தம் அடைய வேண்டாம்.. எல்லாவற்றையும் நமது பிரதமர் பார்த்துக் கொள்வார்..

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வனும் பொருளாதாரமும்: அப்டேட் குமாரு

ஆதித்த கரிகாலனை கொன்னது யாருனு கண்டுபிடிச்சிடலாம், ஆனா மாசக் கடையில பணத்தைக் கண்டுபிடிக்க முடியலை

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னி பேருந்து டிக்கெட்டும் ஆபிஸ் மேனேஜரும்: அப்டேட் குமாரு

தேர்தல் அறிக்கையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் சீரமைக்கப்படும்..
ஆட்சிக்கு வந்த பின் பொதுமக்களுக்கு பேருந்து கட்டண உயர்வு பாதிப்பில்லை..

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநரே ஒரு கொலுதானே: அப்டேட் குமாரு

விஜய், அஜித் ஒப்புக்கொண்டால் இருவரையும் வைத்து இயக்க தயாராக உள்ளேன்: இயக்குனர் வெங்கட்பிரபு
ரெண்டு பேரையும் போட்டு பிரியாணி பண்ணிட ஆசைப்படறீங்க, அதானே?

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளிக்கு பெட்ரோல் பாமா? அப்டேட் குமாரு

எதுக்குண்ணே அவனை அடிக்கறீங்க?
அக்டோபர்ல 1 ஆம் தேதி பிரதமர் ஆரம்பிக்க இருக்குற 5 ஜியும் குஜராத் ஆளா ன்னு கேக்கறான்..

தொடர்ந்து படியுங்கள்

எல்லா மீம்ஸும் நட்டாவுக்கே: அப்டேட் குமாரு

மதுரைக்கு வந்தமா மல்லிகைப் பூ இட்லிய சாப்பிட்டமானு இல்லாம எய்ம்ஸ் வேலை 95% முடிஞ்சிடுச்சுனு சொல்லிட்டு போயிட்டாரு அந்த மனுசன். எய்ம்ஸ்ல 95% முடிஞ்சுடுச்சோ இல்லையோ ட்விட்டர்ல 95% மீம்ஸ் நட்டாவுக்குதான்ங்குறது கன்ஃபார்ம் ஆயிடுச்சு

தொடர்ந்து படியுங்கள்

அம்பானியோட வேண்டுதல் என்ன? அப்டேட் குமாரு 

இன்னைக்கு உலக அமைதி தினமாம்.. என்னைக்கு ஆபிஸ்ல மேனேஜரும் வீட்ல மனைவியும் பேசாம இருக்காங்களோ அன்னைக்கு தான் உண்மையான அமைதி தினம்

தொடர்ந்து படியுங்கள்

வேலுமணி வீட்ல கைப்பத்தினது என்ன தெரியுமா? அப்டேட் குமாரு

பிரதமர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை!- நிதிஷ் குமார்.
பிஹார் முதல்வர் பதவியை தேஜஸ்வி யாதவ் தூக்கிடுவாரோங்கிற பயம்தானே..?!

தொடர்ந்து படியுங்கள்

பத்து எம்.எல்.ஏ. பேசுறாங்கன்னா 60 எம்.எல்.ஏ. பேசுறதில்லையா?: அப்டேட் குமாரு

ராகுலுக்கு கருப்புக்கொடி காட்ட சென்றது தவறா?: அர்ஜூன் சம்பத் கைதுக்கு ஹெச்.ராஜா கண்டனம்
அப்போ மோடிக்கு கருப்பு கொடி காட்டுனா தப்பா-மக்கள்.

தொடர்ந்து படியுங்கள்