எல்.ஐ.சி கம்பனிக்கே பாலிசி… : அப்டேட் குமாரு
கல்யாண மண்டபத்தில்
தம்பி : ” கண்டிப்பா சாப்பிட்டு தான் போகனும்..!!”
டேய் நான் வந்ததே அதுக்குதாண்டா
கல்யாண மண்டபத்தில்
தம்பி : ” கண்டிப்பா சாப்பிட்டு தான் போகனும்..!!”
டேய் நான் வந்ததே அதுக்குதாண்டா
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட டாஸ்மாக்கும், போதைப் பழக்கமுமே காரணம்!- அன்புமணி ராமதாஸ்.
தொடர்ந்து படியுங்கள்மறந்ததை ஞாபகப்படுத்தினா தப்பா?
தப்பில்லையே, எதை ஞாபகப்படுத்தின?
ஜோ- கங்குவாவை
அர்ஜூன் சம்பத் டூ கஸ்தூரி – ரிலீஸ் ஆகி வந்ததும், என் மீட்டிங்ல தான் முதல்ல பேசணும்
தொடர்ந்து படியுங்கள்சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
கங்குவா படம் பார்க்கறாயா?
கடந்தகாலம் என்பது சில நேரங்களில் இறந்தகாலம்
சில நேரங்களில் நீ இருந்த காலம்…
மாட்டிக்கொள்ளாதவைகள் திறமை என்றும் மாட்டிக்கொள்பவைகள் திருட்டு என்றும் கூறப்படுகிறது
தொடர்ந்து படியுங்கள்இன்னும் ஒரே மாசத்தில எல்லாமே மாறிடும்
வாழ்க்கையா மாப்ள இல்ல மாமா.. காலண்டர்
எடுக்குறது ஒன்னேகால் கரண்டி பிரியாணி அதுக்கு ஏன்டா அந்த பிரியாணி அண்டாவை லொட்டு லொட்டுன்னு 15 தடவை தட்டுறீங்க….
தொடர்ந்து படியுங்கள்2016ல் பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்த பலரும் இன்று மௌனமாக இருக்கிறார்களே !
# மௌன அஞ்சலியோ?!