இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.
mohanram.ko
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,040 குறைந்து ரூ.97,720க்கு விற்பனை!
யோவ் …அதெல்லாம் சொல்லாதே.. அதை வாங்க உன்கிட்ட காசு இருக்கா இல்லையா ,அதை மட்டும் சொல்லு…

balebalu
அதிகாரிகளுக்கு தெரியாமல் சோத்துப்பாறை அணையை திறந்த தவெக நிர்வாகிகள் – செய்தி
உஷாரய்யா உஷாரு
செம்பரம்பாக்கம் உஷாரு

ச ப் பா ணி
நடக்கும்போது அவமானமாய் இருந்தது
நினைக்கும்போது அனுபவமாய் இருக்கிறது

mohanram.ko
மொபைலில் சார்ஜ் குறைஞ்சா, ‘ low low’ னு அலையறாங்க
கோவிந்தராஜ்
Gpay to me ~
நீ வச்சிருக்கிற அந்த 31 ஓவாய பாக்க எத்தனை முறை balance check பன்னுவ

அண்ணாச்சி
பிரதமர் மோடி
மிகவும் மதிக்கப்படும்
மாபெரும் தலைவர்..
..ட்ரம்ப்.. புகழாரம்..
# உள்குத்து ஏதும் இல்லையே..!!
Sasikumar J
என்னடா சென்னைல கனமழை பெய்யும் அப்படின்னு சொன்னீங்க…
பங்குனி வெயில் பல்ல காட்டுது…

லாக் ஆப்









