தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்து நமது மின்னம்பலம் நடத்திய மக்கள் கருத்துக்கணிப்பின் முடிவுகள் இதோ..
நமது மின்னம்பலம் செய்தி இணையதளம், கடந்த நவம்பர் 13-ந் தேதி முதல் நவம்பர் 17-ந் தேதி வரை முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் 6 மாத கால செயல்பாடுகள் குறித்து மக்கள் கருத்துக்கணிப்பை நடத்தியது. மின்னம்பலம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கூகுள் படிவம் மூலம் வாசகர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. இந்தக் கருத்துக்கணிப்பில் 7820 வாசகர்கள் தன்னார்வமாகப் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
மாவட்ட வாரியாக கருத்து கணிப்பில் பங்கேற்றவர்கள்

வயது வாரியாக கருத்து கணிப்பில் பங்கேற்றவர்கள்

15 கேள்விகளும் மக்கள் அளித்த பதில்களும்
























