இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu
ஒரு MLA வின் உடல்நிலை பற்றி
கோர்ட்டுல கேஸ் வந்தால் தான்
வெளியே தெரியுது
ஒரு MLA வின் தவறு பற்றி
கோர்ட் கேள்வி கேட்டால் தான்
வெளியே தெரியுது
மாற்றம்

Mannar & company™
தீபாவளிக்கு வெடிக்காத பட்டாசுகளை கார்த்திகை தீபத்துக்கு பத்திரமாக வைத்திருப்பவர்கள்தான் உண்மையான பொருளாதார மேதைகள்!
#கார்த்திகைதீபம்2026

ArulrajArun
தீபம் ஏற்றவில்லை என்றால்… நடவடிக்கை கடுமையாக இருக்கும் – நீதிபதிகள் எச்சரிக்கை
ஏங்க ஆபிசர் நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு செய்தும், தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடகா அரசு மீது நடவடிக்கை கடுமையாக இருக்குமா…

balebalu
கை குழந்தைக்கு மோதிரம் போட தெரியுது
தப்பு செஞ்ச கட்சிக்காரனுக்கு
கடிவாளம் போட தெரியலையே

ArulrajArun
14 மாவட்டங்களில் கனமழை – செய்தி
# 14 மாவட்டங்களில் கனமழை ன்னு 14 நாள் இப்படி தான் செய்தி வருதே தவிர மழை வந்த பாடு இல்ல….
Mannar & company™
காய்கறி வாங்கினால் கறிவேப்பிலை இலவசமா கொடுக்குற ஒரு கூட்டமே காணாம போய் இருக்கு நாயர்..!

கோழியின் கிறுக்கல்!!
நைட் படுக்கும் போது வேர்க்குது,
காலையில் எழுந்த உடனே குளிருது!!
என்ன ஒரு கருமாந்திர climate இது??
அண்ணாச்சி
கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்
# ஆட்சி கவிழ்ந்திடுமேஆட்சி கவிழ்ந்திடுமே…!!

லாக் ஆப்









