ஏன் இன்னும் தூணில் தீபம் ஏற்றவில்லை? திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் போராட்டம் – பதற்றம்!

By Kavi

|

Published on 24 Nov 2026, 6:28 PM

திருப்பரங்குன்றம் மலை தூணில் இன்னும் தீபம் ஏற்றவில்லை என பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் வழக்கம் போல் தீபம் ஏற்றப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இன்று மாலை 6 மணிக்கு சர்ச்சைக்குரிய அந்த தூணில் தீபம் ஏற்றவில்லை.

ADVERTISEMENT

இதன் காரணமாக அங்கு குவிந்துள்ள பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்து வருகின்றனர்.

இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel