நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் லட்சுமண ரேகையை தாண்டிவிட்டார் : பெ.சண்முகம்

By Kavi

|

Published on 24 Nov 2026, 4:04 PM

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் லட்சுமண ரேகையை தாண்டிவிட்டார் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பகக்த்தில், ”மாண்புமிகு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் லட்சுமண ரேகையை தாண்டி விட்டார்.

ADVERTISEMENT

மாண்புமிகு‌ தலைமை நீதிபதி அவர்கள் உடனடியாக தலையிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீப விவகார வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்து வரும் நிலையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மீறக் கூடாத நெறிமுறைகள் என்று பொருள்படும்படி இந்தியப் பண்பாட்டு மரபில்  ஒரு சொற்றொடர் கூறப்படும். அதுதான் லட்சுமண ரேகை என்பது குறிப்பிடத்தக்கது. 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel