டாப் டென் நியூஸ்: மிரட்டும் ரீமால் முதல் ஐபிஎல் ஃபைனல்ஸ் வரை!
2024 ஆம் ஆண்டின் ஐபில் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது
2024 ஆம் ஆண்டின் ஐபில் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தொடர் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இன்று (ஜனவரி 30) நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு இன்று (ஜனவரி 21) நடைபெற உள்ளது.
பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக இன்று (ஜனவரி 13) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100 விழா’ சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று (ஜனவரி 6) நடைபெற உள்ளது.
கோவை குறிச்சிகுளத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 5) திறந்து வைக்க உள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 29) மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுர, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பினை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்தியமூர்த்தி தலைமையிலான மத்தியக் குழு இன்று (டிசம்பர் 12) ஆய்வு செய்ய உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 43 வகையான அரசு சேவைகள் வீடு தேடி வரும் திட்டத்தை அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (டிசம்பர் 10) தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில், தமிழக அரசு சார்பில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 27) திறந்து வைக்க உள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
நாம் தமிழர் கட்சியின் மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று (நவம்பர் 11) முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மிசோரம் மாநிலத்தின் 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தின் 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும் இன்று (நவம்பர் 7) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மிக கனமழை பெய்யும் என்பதால் தமிழ்நாட்டிற்கு இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் 8 நாள் அரசு முறைப் பயணமாக இன்று (நவம்பர் 3) இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (நவம்பர் 2) அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகிறார்.
தமிழ்நாட்டில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர் 31) அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டிற்கு வந்துள்ள 4 பேர் கொண்ட மத்திய பாஜக குழு இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க உள்ளது.
சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (அக்டோபர் 27) கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் 8வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (அக்டோபர் 26) சென்னை வருகிறார்.
அதிக கட்டணம் வசூலித்ததாக ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை 6 மணி முதல் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொளி காட்சி வாயிலாக இன்று (அக்டோபர் 23) நடைபெற உள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞரணி, மருத்துவரணி, மாணவரணி சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று (அக்டோபர் 21) தொடங்க உள்ளது.
பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். இன்று மாலை அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளாரின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 19) தீர்ப்பு வழங்க உள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று (அக்டோபர் 18) இஸ்ரேல் செல்ல உள்ளார்.