திமுகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி?

அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன், இபிஎஸ் – ஓபிஎஸ், ஓபிஎஸ் என்று தொடர்ந்து முகாம் மாறிய பெங்களூரு புகழேந்தி விரைவில் திமுகவில் இணைய இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Rejection of the request OPR MP post ends

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரிப்பு: ஓ.பி.ஆர். எம்பி. பதவி இழப்பு!

சென்னை உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டுக்காக அளித்த அவகாசம் வரும் ஆகஸ்டு 4 ஆம் தேதியோடு முடிவடைகிறது

தொடர்ந்து படியுங்கள்

ரவீந்திரநாத்தை தான் சிறை பிடிக்க வேண்டும், மேனேஜரை அல்ல: தகிக்கும் தங்கத் தமிழ் செல்வன்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத்-க்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த ​மாதம் ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டது. சிறுத்தை இறந்த விவகாரம் தொடர்பாக தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர்களான ராஜவேல் மற்றும் தங்கவேல்​ ஆகியோரை​ வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் மகனை கைது செய்ய களமிறங்கிய தங்க தமிழ்ச்செல்வன்

ரவீந்திராத் எம்.பி யின் தோட்டத்தில் சிறுத்தை இறந்த விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்காக நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சபாநாயகரிடம் இருந்து முறையான தகவல் வந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன அலுவலர் சமர்த்தா கூறியுள்ளார். இதனால் ஓபிஎஸ் மகன் எப்போது கைது செய்யப்படுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்