செந்தில் பாலாஜி வழக்கில் தடைகோரி மனு : எச்சரித்த நீதிபதி!
செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 15) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 15) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஒரே நிவாரணம் கோரி பல்வேறு காரணங்களுக்காக மீண்டும் மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதால்தான் தாமதம் ஏற்படுகிறது” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்அமலாக்கத் துறை விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபராக உள்ளார். பணமோசடி தடுப்புச் சட்டி விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள போதிலும், மனுதாரர் அமைச்சராகத் தொடர்கிறார் என்றால் அவரை ஜாமீனில் விடுவித்தால் என்னவாகும்
தொடர்ந்து படியுங்கள்காவல் துறை நினைத்தால் 24 மணி நேரத்திலும் வழக்கை முடிப்பீர்கள், 24 ஆண்டுகளானாலும் வேலையை முடிக்காமல் இழுப்பீர்கள் என்று கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள்,
தொடர்ந்து படியுங்கள்செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் சட்டசிக்கல் இல்லை என்று திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று (செப்டம்பர் 5) தீர்ப்பு வழங்கியது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இன்று (ஆகஸ்ட் 28) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நேற்று முன்தினமும் (ஆகஸ்ட் 3) செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய கரூர் கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 2) ஒத்திவைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்