Ajit Pawar faction is the real NCP

என்.சி.பி அஜித் பவாருக்கு சொந்தம் : தேர்தல் ஆணைய முடிவை கடுமையாக விமர்சித்த சுப்ரியா சுலே

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து, சிவசேனா. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்து வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

புறக்கணித்த சபாநாயகர்: அழைப்பு விடுத்த எதிர்க்கட்சிகள்!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அவைக்கு வரும்படி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி துவங்கியது முதல் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளது. அவை நடவடிக்கைகள் துவங்கிய ஐந்து நிமிடங்களுக்குள் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு துவங்கும் அவை நடவடிக்கைகளும் அமளியால் மீண்டும் ஒத்திவைக்கப்படும். கடந்த 11 நாட்களாக தொடர்ந்து […]

தொடர்ந்து படியுங்கள்

எனக்கு 92 வயதானாலும்… டெல்லியில் பதிலடி கொடுத்த சரத்பவார்

83 வயதான உங்களுக்கு அரசியலில் இருந்து ஓய்வுபெற விருப்பம் இல்லையா?” என்று சரத்பவாரிடம் நேற்று கேள்வி எழுப்பினார் அஜித்பவார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டெல்லியில் இன்று (ஜூலை 6) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சரத் பவார் வழியில் அஜித் பவார்: மகாராஷ்டிராவின் திருப்புமுனை கதை!

2024 தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி, ஒருங்கிணைந்து கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் நிலையில் தேசிய அரசியலில் முக்கிய கட்சியான தேசியவாத காங்கிரஸில் பிளவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக முதல்வர் மு.க .ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று வீடு திரும்புகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

சரத் பவாருடன் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சுப்ரியா சுலேவுக்கு புதிய பதவி!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல் பட்டேல் ஆகியோரை புதிய செயல் தலைவர்களாக சரத்பவார் நியமித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin request sharadpawar

சரத்பவார் பதவி விலகல்: ஸ்டாலின் வேண்டுகோள்!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் விலகுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்