திருச்செந்தூர்: உயிரிழந்த யானைப் பாகன் மனைவிக்கு அரசுப்பணி!
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த யானைப் பாகன் உதயகுமார் மனைவிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து படியுங்கள்