2ஜி வழக்கு – சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு ஏற்பு!

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று (மார்ச் 22) விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Tamils Leaders Condemns shobha Karandlaje

வெறுப்புப் பேச்சு : தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்… மன்னிப்பு கேட்ட மத்திய பாஜக அமைச்சர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
Minnambalam Top MPs Awards Ceremony

மின்னம்பலம் டாப் எம்பிக்கள் விருது விழா!

மின்னம்பலம் மற்றும் பிரைம் நைன் தமிழ் இணைந்து வழங்கிய தமிழ்நாட்டின் சிறந்த எம்பிக்களுக்கான டாப் எம்பிக்கள் விருது விழா நேற்று (மார்ச் 16) மாலை சென்னை அக்கார்டு ஹோட்டலில் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
Leaders reaction on Madurai AIIMS

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கியது : தலைவர்கள் ரியாக்சன்!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகளை மத்திய அரசு இன்று (மார்ச் 5) தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
top 10 news today Tamil march 5 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 5) விருப்பமனு அளிக்கவுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Kanimozhi reply to PM Modi

ஸ்டிக்கர் ஒட்டுவது யார்?: மோடிக்கு கனிமொழி கேள்வி!

தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து பலமுறை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைத்தும் எதையும் அவர் நிறைவேற்றி தந்தது இல்லை என்று திமுக துணை பொதுச்செயலாளரும் எம். பி. யுமான கனிமொழி கூறியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு எப்போது?

எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாக கோரிக்கைகளை அனுப்புவதற்கான காலக்கெடுவாக பிப்ரவரி 25 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kanimozhi slam bjp government

உழைக்கும் எறும்பு தமிழ்நாடு,.. ஊதாரி சில்வண்டு உத்திரப்பிரதேசம்- கனிமொழி சொன்ன குட்டி ஸ்டோரி!

அந்த சில்வண்டுகளை தவிக்கவிடவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் உழைத்துச் சேர்த்து வைத்திருந்த எறும்பிடம் இருக்கும் உணவுப் பொருட்களை எல்லாம் பிடுங்கி, அந்த சில்வண்டுகளிடம் கொடுத்தால் அது எப்படி நியாயம் இல்லையோ அப்படித்தான்… இன்று நமக்கு நடந்துகொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவனைக் காப்பாற்றிய கனிமொழி

திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது காரில் கோவையிலிருந்து திருப்பூருக்கு பயணித்தபோது  அவினாசி நெடுஞ்சாலையில், லாரி விபத்தில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவனை, தனது காரில் ஏற்றி சென்று மருத்துவ மனையில் சேர்த்து காப்பாற்றியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in Tamil February 5 2024

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மக்களவையில் இன்று (பிப்ரவரி 5) குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் திர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்