வெளியீட்டுக்கு முன்பே லாபம் ஈட்டிய ‘சொப்பன சுந்தரி’

தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் கதையின் நாயகியாக நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அவரது நடிப்பில் கதை நாயகியாக நடித்து முடித்துள்ள ‘சொப்பன சுந்தரி’ எல்லா தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது

தொடர்ந்து படியுங்கள்

முழு காமெடி ஜானரில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’!

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர், அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை மார்ச் 2 மாலை இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

விமர்சனம் : தி கிரேட் இந்தியன் கிச்சன்!

2000வது ஆண்டுக்குப் பிறகும் ஆணாதிக்கம் கேரள மண்ணில் இருக்கத்தான் செய்கிறது என்பதை ஆணித்தரமாக நிறுவ, சபரிமலை விவகாரத்தை திரைக்கதையில் பயன்படுத்தியிருந்தார் அப்படத்தின் இயக்குனர் ஜியோ பேபி. அதையும் தாண்டி, அப்போது அந்த விவகாரம் பேசுபொருளாக இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

பெண்கள்னா தீட்டா? சாமி சொல்லுச்சா?: ஐஸ்வர்யா ராஜேஷ்

கடவுள் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். என்னை பொறுத்தவரை ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லை. எந்த கடவுளுமே இவர்கள்தான் கோயிலுக்கு வர வேண்டும், இவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

ஜி. வி பிரகாஷுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

தலைமுறை இடைவெளியை பேசும் ‘சிக்லெட்ஸ்’!

இந்தப் படம் பற்றி இயக்குநர் முத்து கூறுகையில், ”2கே கிட்ஸ் இளைஞர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உளவியல் த்ரில்லர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடிகை சம்யுக்தா சண்முகநாதன், நடிகர் விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

’ஃபர்ஹானா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இந்த நிலையில், ’ஃபர்ஹானா’ படத்தின் ஐஸ்வர்யா ராஜேஷின் வித்தியாசமான போஸ்டரை படக்குழு இன்று (அக்டோபர் 5) வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முஸ்லிம் பெண்ணாக உடை அணிந்திருப்பதுடன், மைக் உள்ள ஹெட்செட்டில் யாருடனோ பேசுவதுபோல் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சொப்பன சுந்தரியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

டார்க் காமெடியில் தயாராகி இருக்கும் ‘சொப்பன சுந்தரி’ தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயர்.
அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்