பெண்கள்னா தீட்டா? சாமி சொல்லுச்சா?: ஐஸ்வர்யா ராஜேஷ்

கடவுள் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். என்னை பொறுத்தவரை ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லை. எந்த கடவுளுமே இவர்கள்தான் கோயிலுக்கு வர வேண்டும், இவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

ஜி. வி பிரகாஷுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

தலைமுறை இடைவெளியை பேசும் ‘சிக்லெட்ஸ்’!

இந்தப் படம் பற்றி இயக்குநர் முத்து கூறுகையில், ”2கே கிட்ஸ் இளைஞர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உளவியல் த்ரில்லர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடிகை சம்யுக்தா சண்முகநாதன், நடிகர் விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

’ஃபர்ஹானா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இந்த நிலையில், ’ஃபர்ஹானா’ படத்தின் ஐஸ்வர்யா ராஜேஷின் வித்தியாசமான போஸ்டரை படக்குழு இன்று (அக்டோபர் 5) வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முஸ்லிம் பெண்ணாக உடை அணிந்திருப்பதுடன், மைக் உள்ள ஹெட்செட்டில் யாருடனோ பேசுவதுபோல் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சொப்பன சுந்தரியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

டார்க் காமெடியில் தயாராகி இருக்கும் ‘சொப்பன சுந்தரி’ தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயர்.
அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

அரசு விருது பட்டியலில் நயன்தாரா, ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், திருமதி செல்வம்

வரும் செப்டம்பர் 4-ம் தேதி மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் 2009-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்