இந்தியன் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? – காரணம் என்ன?

நடிகர் கமல் ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

தொடர்ந்து படியுங்கள்
nag ashwin prabhas kalki 2899 ad

‘கல்கி’ திரைப்படத்தின் கதை இது தான் : இயக்குநர் நாக் அஸ்வின்

இந்தத் திரைப்படத்தை  கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
sivakarthikeyan sai pallavi sk 21 movie

Video : ”சும்மா மெரட்டி விட்டுட்டாரு” SK 21 டைட்டில் இதுதான்!

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அவரின் 21-வது படத்தின் டைட்டில் மற்றும் டீசரை இன்று (பிப்ரவரி 16) வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காதலர் தினம் ஸ்பெஷல்: என்றென்றும் நிலைத்து நிற்கும்… ‘எவர்கிரீன்’ காதல் பாடல்கள்!

காலத்தால் அழிக்க முடியாத, இப்போதும் தலைமுறை கடந்து இரவு நேரங்களில் தனிமையை சுகமாக்கும் பாடல்கள் தமிழ் சினிமாவில் குவிந்து கிடக்கிறது. அவற்றில் குறிப்பிட்ட சில பாடல்கள் வாசகர்களுக்காக.

தொடர்ந்து படியுங்கள்
actor association vijayakanth condolence meeting premalatha not participate

விஜயகாந்துக்கு நடிகர் சங்க அஞ்சலி கூட்டம்: பிரேமலதா நேரில் வராத பின்னணி!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், இன்று நடைபெற்ற விஜயகாந்த் இரங்கல் கூட்டத்தில், பிரேமலதா கலந்து கொள்ளாதது திரையரங்க வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Kamal Haasan's 237th Movie

கமலின் 237 வது படத்தை இயக்கும் பிரபல ஆக்‌ஷன் டைரக்டர்ஸ்!

விக்ரம் பட வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் KH233, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் KH234 ஆகிய படங்களில் கமல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
Kamalahassan Aalavandhan Movie Re-release

மீண்டும் வருகிறான் ஆளவந்தான்: 1000 தியேட்டர்களில் ரீ ரிலீஸ்!

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் பொருட்சளவில் உருவாக்கப்பட்டு வெளியான படம் ஆளவந்தான். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ரவீனா டாண்டன், அனுஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்