CSK vs MI: தொட்டதெல்லாம் ‘தூள்’ பறக்குது… ‘மீம்ஸ்’களால் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்!

Published On:

| By Manjula

இன்று (ஏப்ரல் 14) மாலை 6. 3௦ மணிக்கு, ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்று கூறப்படும் சென்னை-மும்பை  அணிகள் இடையிலான போட்டி நடைபெறுகிறது.

வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், ரோஹித்-தோனி இருவரும் கேப்டன்களாக இல்லாமல் வீரர்களாக களம் காண்கின்றனர்.

முதன்முறையாக நடப்பு தொடரில் இரண்டு அணிகளும் மோதிக்கொள்வதால் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் இதுகுறித்தே பேசி வருகின்றனர்.

இதனால் இந்தியளவில் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்த ஆட்டம் மாறியுள்ளது. அதோடு விடுமுறை தினம் என்பதால் முந்தைய ரெக்கார்டுகள் அனைத்தும், இன்று முறியடிக்கப்படும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் சென்னை-மும்பை ரசிகர்கள் மீம்ஸ் போட்டு மாறி, மாறி சீண்டிக் கொள்கின்றனர். அதில் இருந்து சில மீம்ஸ்களை இங்கே நாம் பார்க்கலாம்.

https://twitter.com/Cat__offi2/status/1779381306117308641

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராகவா லாரன்ஸுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்

“முடிசூடா மன்னனாக இருந்தேன்… பாஜகவால் தோற்றேன்” : ஜெயக்குமார்

முதல் படத்திலேயே ‘மகனை’ கைதியாக்கிய முத்தையா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share