qகராத்தே தியாகராஜனுக்கு எஸ்.வி.சேகர் ஆதரவு

public

நடிகர் எஸ்.வி.சேகர் பாஜக-வில் செய்தி தொடர்பாளராக இருப்பவர். கடந்த ஒரு வருடமாக அவரை பாஜக மேலிடம் கண்டுகொள்ளாததால் விரக்தியில் இருந்தார். சில நாட்களாக பாஜக-வை விமர்சித்து பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில், மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜன் திடீர் என எஸ்.வி.சேகரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டி இது: ‘கராத்தே தியாகராஜன் எனக்கு நீண்டநாள் நண்பர். துணைமேயராக இருந்தபோது சிறப்பாகப் பணியாற்றியவர். அவர் வெற்றிபெற்றால் மயிலாப்பூர் தொகுதி பிரச்னைகளைத் தீர்த்துவைப்பார். தியாகராஜன் மட்டுமின்றி மற்ற கட்சி வேட்பாளர்களும் என்னை சந்தித்தனர். ஆனால், பாஜக வேட்பாளர் மட்டும் வரவில்லை’.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *