fவிஜய் 61 : ஏ.ஆர்.ரஹ்மானின் குத்துப்பாடல்

public

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பெயரிடப்படாத திரைப்படம் ‘விஜய் 61’. இதில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்காக திருவிழா காட்சி நடப்பதுபோன்ற செட் அமைக்கப்பட்டது. இந்த செட்டில் ஒரு சண்டைக் காட்சியும், பாடல் காட்சியும் படம்பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘அழகிய தமிழ்மகன்’ படத்துக்குப் பிறகு விஜய்யுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்திருக்கும் திரைப்படம் ‘விஜய் 61’.

இந்த செய்திகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து ஒரு குத்துப்பாடலை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். சண்டைக் காட்சிகள் கிராமத்து திருவிழாவில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டு வருகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *