‘புஷ்பா 2’ ரிலீஸ்… தியேட்டரில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தை தியேட்டரில் பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தை தியேட்டரில் பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமரன் திரைப்படத்தில் தன்னுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன்.
தொடர்ந்து படியுங்கள்பிரபல சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் சென்னையில் இன்று (டிசம்பர் 4) காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக அவர் வலம் வந்தார். சீரியலில் நடித்த தீபா என்பவரை காதலித்தும் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். தாயான பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்களில் நடிக்காமல் […]
தொடர்ந்து படியுங்கள்தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றம் காரணமாக அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு முன்னதாக தகவல்களை பொது வெளியில் கொண்டு செல்லக்கூடிய வலிமை மிக்க தளங்களாக முகநூல், எக்ஸ்தளம், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்பாசமலர் சீரியல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை புவனேஸ்வரி. தொடர்ந்து, சந்திரலேகா, சித்தி என அடுத்தடுத்து தொடர்களில் நடித்து பிரபலமானார். சில சீரியலில் வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் புவனேஸ்வரி நடித்துள்ளார். பிஸியான நடிகையாக மாறிய ஒரு கட்டத்தில் புவனேஸ்வரி விபச்சார வழக்கில் சிக்கியதால் பட வாய்ப்புகள் குறைந்து போனது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் இவர். ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சென்னைக்கு வேலை தேடி வந்த புவனேஸ்வரி, கடுமையான உழைப்பால் டிவி சீரியல் மற்றும் […]
தொடர்ந்து படியுங்கள்தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு […]
தொடர்ந்து படியுங்கள்கடந்த 1990 களில் தமிழ் சினிமாவில் ராதிகா, மீனா, ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி , ரேவதி, ஷோபனா ஆகியோர் கொடிக்கட்டி பறந்த காலத்தில் 1991 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுகன்யா. புது நெல்லு புது நாத்து இவரின் முதல்படம். தொடர்ந்து, விஜயகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் , பிரபு என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் ஆகியோருடன் ஹிட் படங்களை சுகன்யா கொடுத்துள்ளார். இந்த நிலையில், மலையாள டைரக்டர் ஆலப்பே ஆஷ்ரப், […]
தொடர்ந்து படியுங்கள்‘கண்ணாத்தாள்’ படத்தை முழுமையாகப் பார்த்திராதவர்கள் கூட, இதில் வரும் வடிவேலுவின் ‘சூனாபானா’ பாத்திரத்தை அறிந்திருப்பார்கள். இன்றைய தலைமுறையும் மீம்ஸ் வழியாக அறியக்கூடிய அந்த பாத்திரம், திரையுலக வரலாற்றில் இடம்பெறும் அளவுக்குத் தனித்துவமானது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பதிவுகளை தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக அடிக்கடி பகிர்ந்து வருவார். சமீபத்தில் தன்னுடைய தாயார் கோமாவில் இருக்கும் அதிர்ச்சிகரமான செய்தியை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் தன்னுடைய தாயாரின் தற்போதைய நிலை குறித்து மற்றொரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ‘என்னுடைய தாயாரின் உடல்நிலை பிரச்சனையால் கடந்த சில ஆண்டுகள் எங்களுக்கு […]
தொடர்ந்து படியுங்கள்பிரபல கன்னட சீரியல் நடிகை சோபிதா சிவன்னா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹசன் நகரை சேர்ந்தவர் சோபிதா. இவர் ஏராளமான கன்னட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது, 30 வயதாகும் இவர் திருமணத்துக்கு பிறகு கணவருடன் ஹைதராபாத் நகரில் குடியேறினார். தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வந்தார். ஹைதராபாத்தில் சோபிதா குடியேறி இரு ஆண்டுகள்தான் ஆகிறது. இந்த நிலையில், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை […]
தொடர்ந்து படியுங்கள்