இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

படிக்காதவன்
ஆடிப்பட்டம் தேடி விதைக்கணும் ‘னு சொன்னதெல்லாம் அந்த காலம்
ஆவணிப்பட்டம் விதைக்கணும்’ங்கிறது இந்த காலம்…

Mannar & company
பனிப்பாறைகள் (Khumbu Glacier) உருகுவதற்கு மனிதர்களின் சிறுநீரும் ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது என்று நேபாள மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்!
“சிறு துளி.. பெரு வெள்ளம்”னு சரியாதான் சொல்லிருக்காங்க!

கோவிந்தராஜ்
அத்தனைக் குழப்பங்களுக்கு மத்தியில் கிடைக்கும்..,
ஒரே ஒரு தீர்க்கமான முடிவு..,
“சரி வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்”என்பது தான் ….!

mohanram.ko
நியூஸ் சேனல்ல ரீலீஸ் போகுது… சோசியல் மீடியாவுல நியூஸ் போகுது…
அண்ணாச்சி
2 பெட்டிகளில் பணம்.. அமைச்சர் பதவி’ ஐயூஎம்எல் எம்எல்ஏ சையது ஃபாருக் பாஷா
-ஓஹோ..இதுதான் “குதிரை பேரமா”..!?

படிக்காதவன்
ஒரே கூத்துதான் மாமா
என்ன மாப்ள ஊர்லயா
இல்ல மாமா சட்டமன்றத்துல…

Mannar & company
எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருக மனிதச் சிறுநீரும் முக்கிய காரணம்!
-புதிய ஆய்வு
வெள்ளமா வந்துச்சே அப்ப அது மழை நீர் இல்லையா..

லாக் ஆஃப்
