இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu
ஏம்மா மொட்டை மாடி கல்பனா
அந்த டயர் ஃபேக்டரி ராணிப்பேட்டையிலேயே இல்லையாமே
ஸ்ரீபெரும்புதூர் ல இருக்காமே

கோழியின் கிறுக்கல்!!
நமக்கு கடன் கேட்கிறதை விட,
நாம கொடுத்த கடனை திரும்ப கேட்கிறதுக்கு தான் அதிகம் யோசிக்க வேண்டி இருக்குது!!

அண்ணாச்சி
1200 கோடியில் சட்டமன்றம் & தலைமைச் செயலகம்..!
-ஜோசியம் பார்த்தாச்சா.!!

ச ப் பா ணி
நேரமே போக மாட்டீங்கிது..
போர் அடிக்குது
ஏன் போன்ல சார்ஜ் இல்லயா..
ஆமா அதுக்கென்ன இப்ப

ArulrajArun
பிரதமர் தேர்தல் எல்லாம் வேணாம் முதல்ல பிரதமர் வேட்பாளர் தேர்தல் மட்டும் வச்சா போதும்….

அண்ணாச்சி
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு…
நடிகை அம்பிகா..
-அரசியலில்… குதிச்சுறாதிங்க தாயி.!!

mohanram.ko
எவ்வளவு சீக்கிரம் எழுந்து வாக்கிங் போகணும்னு ,வடையோட சூடு தான் முடிவு பண்ணுது…

Writer SJB
எனக்கு கல்யாணம் பண்ண குண்டா இருக்கிற பொண்ணா பாருங்கன்னு ஏம்மா தரகர்கிட்ட சொன்ன..?
அப்பதான்டா நீ அவள தலையில் தூக்கி வச்சி ஆட மாட்ட..!!!

balebalu
கஜானா காலி , நிதி நெருக்கடி ன்னு வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியல்ல
ஆனா புதிய தலைமை செயலகம் கட்ட மட்டும் 1200 கோடி ஒதுக்கீடு செய்ய முடியுதா

லாக் ஆஃப்
