இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

mohanram.ko
என்ன படிக்கணும்னு நினைக்கிறார்களோ …அதையே படிக்கட்டும்னு விட்டாச்சு….
யாரு? உங்க குழந்தைகளையா…
சட்டமன்ற உறுப்பினர்களை…

iQKUBAL
டீக்கடைக்காரர் in Rainy season :~
மழை பேயுதுன்னு இத்தனை பேர் என் கடையில ஒதுங்கி நிக்கிறானுக..
ஒருத்தனாச்சும் ஒரு டீ, காபி ஆர்டர் பண்றானா பாரு..

ச ப் பா ணி
எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
Chatgpt யால் மெய்பொருள் காண்பது நவீன அறிவு

mohanramko
கண்ணால் காண்பதும் பொய்… காதால் கேட்பதும் பொய்… ‘இன்ஸ்டா’வில் வருவதே மெய்…
ச ப் பா ணி
கடவுளே வெய்யில் குறையனும்
கடவுள்:ஏன் எல்நினோ பாதிப்பா?
இல்லங்க ஏ.சி பில் அதிகமா வருது
கடவுள்:???!!!

உள்ளூராட்டக்காரன்
அந்தம்மாவும் பீச்ல குயின் மேரிஸ்ல கட்டுவேன்னுச்சு
இவனும் பீச்ல தான் கட்டுறான்
அதே ஜோசியக்காரனா ?
அண்ணாச்சி
எனக்கு ஓட்டு போட்டால் ரூ. 4.5 லட்சம் ஊக்கத்தொகை… டிரம்ப்
-பாவம்… EVM தெரியல..!

லாக் ஆப்
